Sunday, August 8, 2010

Google Map

google map ஆனது அனைவராலும் பயன்படுத்திவரக்கூடிய ஒன்று.
ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு செல்லும் பாதையை காண உதவுகிறது.

இதனை பயன்படுத்தி குறிப்பிட்ட இடத்தை அடைய ஆகும் நேரத்தை தெரிந்து கொல்லாம்.

mapல் காண்பிக்கும் வேகம் car - 60kmph ஆகும்.
இதனை java உள்ள அலைபேசிக்கு நிறுவ

கீழுள்ள இணைப்பை click செய்யவும்.
Google Map

No comments:

Post a Comment