Saturday, May 8, 2010

PASSWORDஐ pendriveல் சேமிக்கலாம்

windows logon passwodஐ pendiveல் சேமிக்க முடியும்

password மறந்துவிட்டால் கவலை
வேண்டாம்.

இதற்கு முதலில் கடவுச்சொல்லை உங்கள் pendrive or memorycard ல் சேமிக்கவேண்டும்.

கடவுச்சொல்லை உங்கள் pendriveல் சேமிக்க
1.start --> control panel
2.control panel --> user acconts
3.user account --> select user - administrator(example)
4.administrator(example)--> prevent a forgotten password
5.select pendrive-->enter current password
6.finish


password மறந்து போய்விட்டால் log on செய்யும் போது
go buttonஐ press செய்யுங்கள்
அதில் பின் உண்டாகும் menu வில் use your password resetdiskஎன்னும்
புதியoption உண்டாகி இருப்பதை காணலாம்.

இந்த use your password resetdiskஎன்னும்
புதியoptionல் சென்று உங்கள் passwordஐ மாற்றிக்கொள்ளுங்கள்.

DESKTOP SHORTCUTகளை குறைக்க சிறந்த வழி

படம் நன்றாக தெரியவில்லைஎனில் படத்தின் மீது

right click செய்து save imageயை selectசெய்யவும்.





DESKTOPல் அதிக SHORTCUT வைத்திருப்பதாலும் உங்கள்

கணிணியின் வேகம் குறையும் மேலும் அது உங்கள் desktopன்

அழகை சீர்குலைக்கும்.

இதனை தவிர்க்க software informer மென்பொருளை

பயன்படுத்துங்கள்.

மேலும் உங்கள் கணிணியில் உள்ள அனைத்து மென்பொருட்களையும்

update ஆக வைக்கிறது.

அனைத்து மென்பொருட்க்களையும் காண

just start menuவில் right click செய்தால் போதும்.

இதனை பதிவிறக்கம் செய்ய www.software.informer.com செல்லவும்

இதன் அளவு less than 800KB தான்

தமிழில் internet browser


இப்போது தமிழை வளர்க்கும் வகையிலும்

கணிணியின் இன்டர்நெட் உபயோகத்தை அதிகரிக்கும்

வகையிலும் தமிழில் இன்டர்நெட் browser வந்துவிட்டது.

இதனை பதிவிறக்கம் செய்ய

www.opera.com

இது முற்றிலும் இலவசம்.(FREEWARE)

Thursday, May 6, 2010

HIBERNATE

hibernate இது விண்டோஸ் xp இயக்குதளத்தில் உள்ளஒரு நல்ல வசதியாகும்

கணிணியை அடிக்கடி turn off செய்யும் போது ஏற்கனவே
செய்த அத்துனை வேளைகளையும் சேமித்து வைக்க வேண்டும்
மேலும் இது turn off ஆகவும் , மீண்டும் ஆன் ஆகவும்
அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதனை தவிர்க்க hibernateயை இயக்கலாம்
இதன் மூலம் வேளைகளை சேமிக்க வேண்டியதில்லை.

இதனை இயக்கி தான் பாருங்களேன்

ஆன் செய்ய
RIGHT CLICK IN DESKTOP --> PROPERTIES
IN PROPERTIES MENU --> SCREEN SAVER
POWER --> POWER OPTION WINDOW --> HIBERNATE
CLICK IN CHECK BOX (ENABLE HIBERNATION) --> APPLY
IN ADVANCED TAB POWER BUTTEN OPTION

WHEN I PRESS POWER BUTTON ON MY COMPUTERஎன்ற pulldown menuவில்
hibernate என்பதை தேர்வு செய்து ok buttonயை க்ளிக் செய்யவும்

இப்போது உடனே power buttonஐ அழுத்துங்கள்

பின்பு மீண்டும் கணிணியை ஆன் செய்யுங்கள்

நீங்கள் hibernate செய்த இடதிலேயே கணிணி ஆன் ஆகி
இருப்பதை காணலாம்.

ADVANTAGE OVER STAND BY:
1.stand by modeல் கணிணியை வைத்திருக்கும் போது
கரண்ட் பில் ஆகும்.
2.இடையில் power failure ன் காரணமாக செய்த அத்துனை வேளைகளும்
பாதிக்கபடும்

குறிப்பு:
1. hibernate menu ஆனது தோன்ற moniter driver (graphics driver)
install செய்திருப்ப்து அவசியம்
2.இதனை இயக்க 1GB harddisk நினைவகம் தேவை