Thursday, May 6, 2010

HIBERNATE

hibernate இது விண்டோஸ் xp இயக்குதளத்தில் உள்ளஒரு நல்ல வசதியாகும்

கணிணியை அடிக்கடி turn off செய்யும் போது ஏற்கனவே
செய்த அத்துனை வேளைகளையும் சேமித்து வைக்க வேண்டும்
மேலும் இது turn off ஆகவும் , மீண்டும் ஆன் ஆகவும்
அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதனை தவிர்க்க hibernateயை இயக்கலாம்
இதன் மூலம் வேளைகளை சேமிக்க வேண்டியதில்லை.

இதனை இயக்கி தான் பாருங்களேன்

ஆன் செய்ய
RIGHT CLICK IN DESKTOP --> PROPERTIES
IN PROPERTIES MENU --> SCREEN SAVER
POWER --> POWER OPTION WINDOW --> HIBERNATE
CLICK IN CHECK BOX (ENABLE HIBERNATION) --> APPLY
IN ADVANCED TAB POWER BUTTEN OPTION

WHEN I PRESS POWER BUTTON ON MY COMPUTERஎன்ற pulldown menuவில்
hibernate என்பதை தேர்வு செய்து ok buttonயை க்ளிக் செய்யவும்

இப்போது உடனே power buttonஐ அழுத்துங்கள்

பின்பு மீண்டும் கணிணியை ஆன் செய்யுங்கள்

நீங்கள் hibernate செய்த இடதிலேயே கணிணி ஆன் ஆகி
இருப்பதை காணலாம்.

ADVANTAGE OVER STAND BY:
1.stand by modeல் கணிணியை வைத்திருக்கும் போது
கரண்ட் பில் ஆகும்.
2.இடையில் power failure ன் காரணமாக செய்த அத்துனை வேளைகளும்
பாதிக்கபடும்

குறிப்பு:
1. hibernate menu ஆனது தோன்ற moniter driver (graphics driver)
install செய்திருப்ப்து அவசியம்
2.இதனை இயக்க 1GB harddisk நினைவகம் தேவை

No comments:

Post a Comment